Blog

தமிழ்ப் பள்ளிகள் தரும் பொருளாதாரம்

கடந்த பதிவு ஒன்றில், தமிழ்க்கல்வியின் விடுபடாத தொடர்ச்சியின் இன்றியமையாமைப் பற்றி பேசியிருந்தேன். தமிழ்ப்பள்ளிகளின் வழி தமிழறிவும் தமிழுணர்வும் பெற்ற குமுகாயத்தை உருவாக்குவது மட்டுமல்ல நமது நோக்கம். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப்பள்ளிகள் பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. தமிழ்க்கல்வி நேரடியாக: 9000 – ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது(100- கல்லூரி விரிவுரையாளர்கள்பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வேலை வாய்ப்பு) 528 – துறைத்தலைவர்கள் ( தலைமையாசிரியர்கள்) அரசாங்கப் பதவியில், கொள்கை முடிவுகள் எடுத்து அதிகாரத்துடன் அதை நடைமுறைப் படுத்தும் இடத்தில்…

தமிழ்ப் பள்ளிகள் தரும் பொருளாதாரம்

கடந்த பதிவு ஒன்றில், தமிழ்க்கல்வியின் விடுபடாத தொடர்ச்சியின் இன்றியமையாமைப் பற்றி பேசியிருந்தேன். தமிழ்ப்பள்ளிகளின் வழி தமிழறிவும் தமிழுணர்வும் பெற்ற குமுகாயத்தை உருவாக்குவது மட்டுமல்ல நமது நோக்கம். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப்பள்ளிகள் பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. தமிழ்க்கல்வி நேரடியாக: 9000 – ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது(100- கல்லூரி விரிவுரையாளர்கள்பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வேலை வாய்ப்பு) 528 – துறைத்தலைவர்கள் ( தலைமையாசிரியர்கள்) அரசாங்கப் பதவியில், கொள்கை முடிவுகள் எடுத்து அதிகாரத்துடன் அதை நடைமுறைப் படுத்தும் இடத்தில்…

நாகரீகம்

உனக்கு முன் வாழ்ந்தவனைவிட நீமேம்பட்டிருந்தால்அது நாகரீகம் சமைக்காமல் பச்சையாய்தின்றவனை விடசமைத்து தின்பவன்நாகரீகமானவன் கொன்று தின்றவனை விடதின்பதற்கு கொல்லாதவன்நாகரீகமானவன்அதைவிடபேசியே கொல்லாதவன்இன்னும் நாகரீகமானவன் வெறும் கல்லைகும்பிட்டவனை விடகல்லில் கோயில்கட்டிகும்பிட்டவன் நாகரீகமானவன் பொதுநலத்தில் தன்னலம்காண்பவன்தன்னலக்காரனை விடநாகரீகமானவன் இறைவனின் சிரிப்புக்காகஏங்கி நிற்பவனை விடஏழைகள் சிரிப்பில்இறைவனைக் காண்பவன்நாகரீகமானவன் நீங்களும் நானும்ஏசிக்கொண்டால் சண்டை சண்டைக்கு பின்னும் நீங்களும் நானும்பேசிக் கொண்டால் நாகரீகம் படிவளர்ச்சிக்கு உட்பட்டதுநாகரீகம்படிப்பு இருந்தும்வளராமல் இருப்பது துரதிர்ஷ்டம். நாகரீகத்தின் படிக்கட்டுகள்நேற்றைவிட இன்று உயரம்இன்றைவிட நாளை உயரம் -குமரன் வேலு

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தும் முயற்சியும் பயிற்சியும் (1)

ஒரு பள்ளிக்கூடத்தை மேம்படுத்த எந்த முயற்சி மேற்கொண்டாலும், அது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து விடயங்களில் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு உடையதாக இருக்கும்: அ. தலைமைத்துவம்ஆ. ஆசிரியர் தரம்இ. மாணவர் திறன் மேம்பாடுஈ. பெற்றோர் & சமூக பங்களிப்புஉ. உட்கட்டமைப்பு வசதி தலைமைத்துவம் சிலர் நிருவாகத்திறமையை தலைமைத்துவம் என தப்பாக பொருள் கொள்கின்றனர். ” ஐயா, என் குழந்தைக்கு உடம்புக்கு ஆகலை. நான் உடனே சென்று குழந்தையைக் காண வேண்டும். கணவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு சற்று முன்னர் வந்தது”…

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தும் முயற்சியும் பயிற்சியும் (2)

பள்ளியை மேம்படுத்தும் முயற்சிகள் எதுவாயினும் அது கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களைத் தொட்டுதான் செல்லும் என்பதைக் கண்டோம். அ. தலைமைத்துவம்ஆ. ஆசிரியர் தரம்இ. மாணவர் திறன் மேம்பாடுஈ. பெற்றோர் & சமூக பங்களிப்புஉ. உட்கட்டமைப்பு வசதி தலைமைத்துவம் வேறு நிருவாகம் வேறு என்பதையும் கண்டோம். நிருவாகம்- சரியாக வேலை செய்கின்றார்களா என்று கண்காணிப்பு செய்வது தலைமைத்துவம்- எல்லோரின் நன்மைக்காகச் சரியானதைச் சிந்தித்து செய்வது. ஆங்கிலத்தில் நிருவாகம் (management) என்றால் man-age- மனிதனை மேலாண்மை அல்லது நிருவகித்தல் என்று பொருள்.…

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தும் முயற்சியும் பயிற்சியும் (3).

ஆசிரியர் தரம் ” என்னால் 1.30 மணிக்கு மேல் பள்ளியில் இருக்க முடியாது. சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வர முடியாது. எனக்கும் குடும்பம் உண்டு. சில மாணவர்கள், எத்தனை முறை, எப்படி படித்து கொடுத்தாலும் தோல்வி அடையத்தான் செய்வார்கள். அதற்கு ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது. பள்ளி நிருவாகம் எங்களின் மனக்குறையைக் கேட்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். ஆயா வேலை பார்க்கும் பொறுப்பை எங்கள் தலையில் கட்டக்கூடாது” – ஓர் ஆசிரியரின்…

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தும் முயற்சியும் பயிற்சியும் (4).

ஆசிரியர் தரமும் அவர்தம் மன அமைவும் ( mindset) ” பசுமையான இரப்பர் காடுகள் நிரம்பிய ஒரு தோட்டத்து தமிழ்ப்பள்ளியில்தான் நாங்கள் எல்லோரும் படித்தோம். நான் படிப்பில் சுமார் தரம். என் நண்பன் படிப்பில் சூரப்புலி எனும் அளவுக்குக் கெட்டிக்காரனாகத் திகழ்ந்தான். எனக்குத் தமிழ்மொழியைத் தவிர்த்து மற்றப் பாடங்களில் ஆர்வம் குறைவுதான். மலாய்மொழியும் ஆங்கிலமும் எனக்கு கசக்கும் பாடங்கள். அதனாலே என்னவோ எந்தன் ஐந்தாம் படிவ பொதுத்தேர்வு முடிவுகளில் தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குச் சிறப்புத் தேர்ச்சியை வழங்கியது.…

கசடற

கற்க கசடற என்றார்கள்கற்கவே கசக்கிறதுஎப்படி கசடற கற்பது? ஏழு வயது வரைஎனக்கு கணிதம்பிடித்த பாடம் கண்ணாடி போட்டஐயைஇரண்டாம் வகுப்புக்குஉள்ளே வந்தார்முன்னாடி எனக்குள் இருந்தகணிதம் வெளியேபோய்விட்டதுபோனது திரும்பவேயில்லை படிவம் இரண்டுக்குபோனேன்படிக்கவே பிடிக்கவில்லைபுரியாமல் விழித்துநின்றேன்இதுகூடவா தெரியவில்லைஎன்றுஎன்னை இழித்து பழித்துகிழித்து இகழ்ந்தார்கள் என் மனவீணை அன்றேதந்தி அறுந்து நொறுங்கியது ஏ கிரேடு ஏகிரேடுஎன்றவர்கள் என்னைஏறெடுத்தும் பார்க்கவில்லை வேறு பள்ளிக்கு மாற்றலாகிச்செல்ல அக்கறையோடுஅவசரப் படுத்தினார்கள் ஐந்தாம் படிவத்தில்ஆறுதல் அடைந்தேன்இந்த ஆண்டேஇறுதி என்பதால். கார் பழுதுபார்க்கும்பட்டறையில் கசடறக்கற்றுவருகிறேன் குமரன் வேலு7/3/2020

கசடற

கற்க கசடற என்றார்கள்கற்கவே கசக்கிறதுஎப்படி கசடற கற்பது? ஏழு வயது வரைகணிதம் எனக்குபிடித்த பாடம் கண்ணாடி போட்டஐயைஇரண்டாம் வகுப்புக்குவந்தார்எனக்குள் இருந்தகணிதம் வெளியேபோய்விட்டதுபோனது திரும்பவேயில்லை படிவம் இரண்டுக்குபோனேன்படிக்கவே பிடிக்கவில்லைபுரியாமல் விழித்துநின்றேன்இதுகூடவா தெரியவில்லை? என்றுஎன்னை இழித்து பழித்துகிழித்து இகழ்ந்தார்கள் என் மனவீணை அன்றேதந்தி அறுந்து நொறுங்கியது ஏ கிரேடு ஏகிரேடு என்றவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்ல அக்கறையோடு அவசரப் படுத்தினார்கள் ஐந்தாம் படிவத்தில்ஆறுதல் அடைந்தேன்இந்த ஆண்டேஇறுதி என்பதால். கார் பழுதுபார்க்கும்பட்டறையில் கசடறகற்றுவருகிறேன் குமரன் வேலு7/3/2020

வீட்டுக்கு வீடு தலைமை

பொதுவாக பார்க்கும்போது, நமது இனம் ஒர் ஏழை சமூகமாக, மற்ற இனங்களோடு ஒப்பிடும் போது சொத்துடமை குறைவாக உள்ள இனமாக, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின் தங்கிய இனமாக, குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடுகின்ற இனமாக இருக்கின்றது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், கடின உழைப்பில் மற்ற இனங்களுக்கு நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை நாம் நிறுவியிருக்கிறோம். இதில் நிச்சயம் நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம். 200 ஆண்டுகளாக, மலேசிய மண்ணில் உழைக்கும் சமூகமாக, நாட்டின் வளப்பத்திற்கு இரத்தமும் வியர்வையும் சிந்திய…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started