Home

Welcome to your new site.

Welcome to your new site! You can edit this page by clicking on the Edit link. For more information about customizing your site check out http://learn.wordpress.com/

Latest from the Blog

தமிழ்ப் பள்ளிகள் தரும் பொருளாதாரம்

கடந்த பதிவு ஒன்றில், தமிழ்க்கல்வியின் விடுபடாத தொடர்ச்சியின் இன்றியமையாமைப் பற்றி பேசியிருந்தேன். தமிழ்ப்பள்ளிகளின் வழி தமிழறிவும் தமிழுணர்வும் பெற்ற குமுகாயத்தை உருவாக்குவது மட்டுமல்ல நமது நோக்கம். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப்பள்ளிகள் பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. தமிழ்க்கல்வி நேரடியாக: 9000 – ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது(100- கல்லூரி விரிவுரையாளர்கள்பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வேலை வாய்ப்பு) 528 – துறைத்தலைவர்கள் ( தலைமையாசிரியர்கள்) அரசாங்கப் பதவியில், கொள்கை முடிவுகள் எடுத்து அதிகாரத்துடன் அதை நடைமுறைப் படுத்தும் இடத்தில்…

நாகரீகம்

உனக்கு முன் வாழ்ந்தவனைவிட நீமேம்பட்டிருந்தால்அது நாகரீகம் சமைக்காமல் பச்சையாய்தின்றவனை விடசமைத்து தின்பவன்நாகரீகமானவன் கொன்று தின்றவனை விடதின்பதற்கு கொல்லாதவன்நாகரீகமானவன்அதைவிடபேசியே கொல்லாதவன்இன்னும் நாகரீகமானவன் வெறும் கல்லைகும்பிட்டவனை விடகல்லில் கோயில்கட்டிகும்பிட்டவன் நாகரீகமானவன் பொதுநலத்தில் தன்னலம்காண்பவன்தன்னலக்காரனை விடநாகரீகமானவன் இறைவனின் சிரிப்புக்காகஏங்கி நிற்பவனை விடஏழைகள் சிரிப்பில்இறைவனைக் காண்பவன்நாகரீகமானவன் நீங்களும் நானும்ஏசிக்கொண்டால் சண்டை சண்டைக்கு பின்னும் நீங்களும் நானும்பேசிக் கொண்டால் நாகரீகம் படிவளர்ச்சிக்கு உட்பட்டதுநாகரீகம்படிப்பு இருந்தும்வளராமல் இருப்பது துரதிர்ஷ்டம். நாகரீகத்தின் படிக்கட்டுகள்நேற்றைவிட இன்று உயரம்இன்றைவிட நாளை உயரம் -குமரன் வேலு

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started